Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தைகள் தின வாழ்த்து- பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி

நாடு முழுவதும் இன்று (நவ.14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் கனவுகளை வளர்ப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், குழந்தைகளின் புன்னகையே தேசத்தின் மகிழ்ச்சி என்றும், அவர்களுக்கு தரமான கல்வி, சத்தான உணவு மற்றும் பாதுகாப்பான சூழல் கிடைப்பதை உறுதி செய்வதோடு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!