Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செக் மோசடி வழக்கு- நடிகர் விமலின் மனு தள்ளுபடி

செக் மோசடி வழக்கு- நடிகர் விமலின் மனு தள்ளுபடி

செக் மோசடி வழக்கில் தனக்கு எதிரான ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . மன்னர் வகையறா படத்தின் தயாரிப்புக்காக விமல் ரூ.4.50 கோடி கடன் வாங்கியதாக வழக்கு; கடனுக்காக நடிகர் விமல் கொடுத்த செக், பணமில்லாமல் திரும்பியதாக குற்றச்சாட்டு சாட்டப்பட்டது

error: Content is protected !!