கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் நவ.20-ம் தேதி Sony LIV OTT தளத்தில் வெளியாகிறது. போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை அசோக் செல்வனின் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த அக்.2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சுமார் ரூ.10 கோடி வரை வசூலித்த இத்திரைப்படம், தற்போது OTT தளத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அசோக் செல்வனின் “அன்பில் அவன்” படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
