Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சமூக பொறுப்புணர்வுடன் சிறப்பாக செயல்பட பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் வாழ்த்து

சமூக பொறுப்புணர்வுடன் சிறப்பாக செயல்பட பத்திரிகையாளர்களுக்கு சரத்குமார் வாழ்த்து

தேசிய பத்திரிகையாளர் தினமான இன்று (நவ.16), பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் சரத்குமார் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒரு பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவத்துடன் ஊடகத் துறையின் சவால்களையும், தியாகங்களையும் தான் நன்கு அறிந்தவன் என்று அவர் தனது வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக சகோதரர்களும் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!