Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்.. இன்ஜினியர் சஸ்பெண்ட்

அமைச்சர் நிகழ்ச்சியில் பவர் கட்.. இன்ஜினியர் சஸ்பெண்ட்

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் நிகழ்ச்சியில் வேண்டுமென்றே மின் தடையை ஏற்படுத்தியதாக இளநிலை மின் பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த நவ.14-ல் விருதுநகர் கலெக்டர் ஆபிஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது. விசாரணையில், மின்சுற்று பிரிகலனை மின் பொறியாளர் வேண்டுமென்றே இயக்கியது கண்டறியப்பட்டதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. இது பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!