Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் ஆரஞ்ச் அலர்ட் வாபஸ்!

தமிழகத்தில் 23 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மாலை அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை மைய இயக்குநர் துரை அறிவித்துள்ளார்.

error: Content is protected !!