Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சீராய்வு மனு குறித்து விரைவில் முடிவு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: சீராய்வு மனு குறித்து விரைவில் முடிவு

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சீராய்வு மனு தொடர்பான அறிவிப்பு இன்று மாலைக்குள் அல்லது நாளை காலை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். வரும் 24ம் தேதி திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Secret Link