Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முரசொலி மாறனின் 23-வது நினைவு தினம் – தஞ்சையில் திமுகவினர் மரியாதை!

முரசொலி மாறனின் 23-வது நினைவு தினம் – தஞ்சையில் திமுகவினர் மரியாதை!

தஞ்சை மத்திய மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மனசாட்சி என போற்றப்பட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 23-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறன் திருவுருவ

படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி, மகேஷ் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநகர செயலாளர் சண். இராமநாதன், மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் , பகுதி செயலாளர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்..

error: Content is protected !!
Secret Link