Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்

ஹரியானா மாநிலத்தில் வரதட்சணையாகக் கொடுக்க வேண்டிய கார் திருமண மண்டபத்திற்கு வராததால், போலீஸ் மாப்பிள்ளை ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மணமகன் தனது தாய் மற்றும் அண்ணிக்கும் நகைகள் கேட்டதாகவும், திருமணத்திற்காக அதிகப் பணம் செலவழித்த நிலையில் திருமணம் நின்றதால் மணப்பெண் மிகுந்த மன வேதனையில் உள்ளதாகவும் கூறி, மணப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link