Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத்தன்று மலை உச்சியில் ஏற்றப்படவுள்ள மகா தீப கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியுள்ளது. முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் தீப கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 40-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் மகா கொப்பரையைத் தங்கள் தோள்களில் சுமந்தபடி மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!
Secret Link