Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது பெண் கலெக்டர் புகார்...

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் குற்றங்களுக்காக 3 பிரிவுகளிலும், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எஸ்.பி. அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளார்

error: Content is protected !!
Secret Link