தமிழகத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (நவ.25) சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. நேற்று (நவ.24) ஒரு சவரன் ரூ.93,720க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.91,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.11,715க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2360 குறைவு

Tags:தமிழகம் (tag)