சீனா தனது ஷென்சோ-24 விண்கலத்தை இன்று (நவ.25) வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில், அதில் பயணித்த முகமது ஜீஷான் அலி விண்வெளிக்கு சென்ற பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 3 விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற இந்த விண்கலம், பூமியிலிருந்து புறப்பட்ட மூன்றரை மணி நேர பயணத்திற்குப் பிறகு சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
சீன விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற முதல் பாகிஸ்தான் வீரர்!
