Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எண்ணூரில் புதிய சரக்கு முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எண்ணூரில் புதிய சரக்கு முனையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 2-வது சரக்கு முனையம் அமைப்பதற்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் இப்புதிய முனையம் கட்டமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு 2 மில்லியன் கண்டெய்னர்களை கையாளும் திறன் கொண்டதாக அமையவுள்ள இத்திட்டத்தின் மூலம், தமிழகத்தின் சரக்கு போக்குவரத்து மற்றும் கடல்சார் வர்த்தகம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!
Secret Link