டிஜிட்டல் வங்கி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கிக் கணக்குகளின் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஒரே கிளிக்கில் முடக்கும் ‘கில் ஸ்விட்ச்’ வசதியை அறிமுகப்படுத்த RBI முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து வெளியேறும் பரிவர்த்தனைகளை தடுத்து நிறுத்துவதுடன், தனிப்பட்ட மற்றும் தினசரி பண பரிமாற்றங்களுக்கு தாங்களே வரம்புகளை நிர்ணயிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரே கிளிக்கில் வங்கிப் பரிவர்த்தனை முடக்கம்: RBI புதிய நடவடிக்கை!
