Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பரங்குன்றம் தீபம்: இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. நாளை மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றவும், தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றவும் நீதிபதிகள் அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link