Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீப வழக்கு: தலைமைச் செயலர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

தீப வழக்கு: தலைமைச் செயலர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இன்று (நவ.27), உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாதது குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அவமதிப்பு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உத்தரவை அமல்படுத்தாதது மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டது. மேலும், தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகவும், அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link