பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி எல்ஏ அருள் விக்னேஷ் கைது.
அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி புகாரளித்திருந்த நிலையில், அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
