Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. நீர்மட்டம் 61.71 அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (நவம்பர் 28) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,422 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 61.71 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத் தேவைக்காக தொடர்ந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link