Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் பலி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 3 பேர் கவனக்குறைவால் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்படி, வியாசர்பாடியில் இஸ்மாயில் ஷெரிப் (57), வில்லிவாக்கத்தில் தீபா (34) மற்றும் பெரம்பூரில் 35 வயதுடைய ஆண் ஒருவர் ஆகிய மூவரும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இத்துயரச் சம்பவங்கள் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

error: Content is protected !!
Secret Link