Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.13 உயர்வு

நாமக்கல் மண்டல பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.13 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கிலோ கறிக்கோழி ரூ.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.103 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விலை உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் பண்ணை உரிமையாளர்களுக்கு கிலோவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link