U-20 மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்ற சவிதா மற்றும் மூன்றாவது இடம் பிடித்த நிவேதிதா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், வருங்காலங்களிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தர வேண்டும் என வாழ்த்தியுள்ளார். வீராங்கனைகளின் சாதனைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
செஸ் வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் பாராட்டு
