Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சகோதரர் ஸ்டாலின்”.. ராகுல் காந்தி பதிவு

இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் தானும் சென்னை சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு ஸ்டாலின் மற்றும் திமுகவிடம் வலியுறுத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!
Secret Link