Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாலை 4 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் சோனியா காந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று (நவ.29) மாலை 4 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்கிறார். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களும் சென்னை வரவுள்ள சூழலில், ஸ்டாலினுடனான ஆலோசனை கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!
Secret Link