Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. தலைவர் முடிவு எடுப்பார்”.. உதயநிதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று (நவ.29) சென்னை வருவது குறித்த கேள்விக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். “வரட்டும்.. வந்து பார்க்கட்டும்.. தலைவர் முடிவு எடுப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும், தொகுதி மறுவரையறை குறித்து நாட்டிலேயே முதன்முதலில் பேசியது திமுகதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!
Secret Link