Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகராட்சி துறை தயாரித்த அரசின் சாதனை புத்தகம்… முதல்வர் வெளியிட்டார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  ‘அரசின் சாதனைகள் 2021-23’ என்ற புத்தகம்  தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் அந்த  துறையின்  முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளருமான  சிவ்தாஸ் மீனா ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக அமைச்சர்  கே.என். நேரு இன்று நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்ததையொட்டி  முதல்வர் ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!