Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறந்தாங்கி, புதுகை உள்பட 9 இடங்களில் புதிய பஸ் நிலையம் ….. அமைச்சர் நேரு தகவல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு இன்று நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

அறந்தாங்கி, திருவாரூர், புதுக்கோட்டை, குமாரபாளையம்  உள்பட9 நகராட்சிகளில் ரூ.174 கோடியில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னை பெருங்குடியில் ரூ.50 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!