Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசத்தில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப் பெற்றது. பாபநாசம் வங்காரம் பேட்டை, அருந்தவபுரம், இரும்பு தலை, பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதில் சத்தான உணவு, சிறுதானியம், பழங்கள், கீரை வகைகள் குறித்தும், சுற்றுப் புறச் சூழல், சுத்தமான குடி நீர், குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டன. இதற்கான ஏற்பாடுகளை புனிதா, கெளரி, மகாலெட்சுமி, பரமேஸ்வரி, ரமாலெட்சுமி செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!