Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு காங்., தலைவர் அழகிரி, மநீம கட்சி அலுவலகம் வருகை…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  K.S.அழகிரி இன்று  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைமை அலுவலகம் வருகைத்தந்தார்.  தனது புதல்வியின் திருமண அழைப்பிதழை நமது பொதுச்செயலாளர் . ஆ.அருணாச்சலம் அவர்களிடம் அளித்தார். காங்கிரஸ் கமிட்டி தலைவர்  அழகிரியுடன் ,  காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மற்றும் ஊடகத் துறை தலைவர் கோபண்ணா , காங்கிரஸ்

துணைத் தலைவர்  பொன்.கிருஷ்ணமூர்த்தி  வருகை தந்தனர். அழைப்பிதழை பொதுச்செயலாளர் பெற்றுக்கொள்ளும்போது கட்சியின் மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ,  முரளி அப்பாஸ் உடனிருந்தனர். வருகை தந்த  K.S.அழகிரியுடன், மநீம தலைவர் கமல்ஹாசன்  வெளிநாட்டிலிருந்து அலைபேசியில் உரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!