Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.30 லட்சத்து 52 ஆயிரத்து 129 மதிப்புள்ள 502 கிராம் கடத்தல் தங்கத்தை

பறிமுதல் செய்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!