Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக உள்ள செ. மாரிமுத்து,   கூடுதல் பொறுப்பாக திருச்சி அறநிலையத்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் துணை  ஆணையராக உள்ள  ஏ. ஆர்.பிரகாஷ் பதவி உயர்வுபெற்று  இணை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  அறநிலையத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!