புதுவையில் பஸ்-ஆட்டோ மோதி விபத்து….. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…by AuthourJune 20, 2023June 20, 2023புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறுமிகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://www.etamilnews.com/wp-content/uploads/2023/06/Auto-Accident.mp4 Tags:புதுச்சேரிவீடியோ Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ