Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே மின்கம்பம் முறிந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம்…. கோரிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால் ரோடு அருகே உள்ள ஏ கே ஆர் தனியார் விடுதி அருகாமையில் உள்ள மின் கம்பத்தின் மேல்
பகுதியில் சிமெண்ட் கட்டைகள் உடைந்து கம்பி மட்டும் வெளியேறும் நிலையில் மின் கம்பம் மேல் பகுதி உடைந்து கீழே சாலையில் விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள்

உடனடியாக கம்பத்தை மாற்றி தர வேண்டும் என பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது. சமயபுரத்திற்கு தமிழகம் மட்டுமல்லாத பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள் எனவே பக்தர்களின் நலன் கருதி உடனே மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!