Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்லப்பிராணிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய தோனி….வீடியோ வைரல்…

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனி 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் . இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தோனி தனது பிறந்தநாளை செல்லப்பிராணிகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான

வீடியோவை அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் , உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, எனது பிறந்தநாளில் நான் செய்ததைப் பற்றிய ஒரு பார்வை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!