Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் ஈபிஎஸ் அணியினர் தான் உள்ளனர்.. டிடிவி…

சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… “எங்கள் மூவருக்கு துரோகம் செய்தவர்கள் அவர்கள். துரோகம் செய்த அவர்கள் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் அவரும், அவரது ஆதரவாளர்களும் தான் உள்ளனர். கூட்டணி இல்லை என்றாலும் தனித்துப் போட்டியிடுவோம்; ஈபிஎஸ் ஆட்சியில் கோடநாடு சம்பவம் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக தகவல். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடைபெறும் போராட்டங்களுக்கு எங்களின் ஆதரவும் உண்டு என்று இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!