Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி. க தலைமைக் கழக சொற்பொழிவாளர் பூவை புலிகேசி கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் திராவிட கழக இளைஞரணி சார்பில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!