Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வட்டெறிதல் போட்டியில் பட்டுக்கோட்டை பள்ளி மாணவன் முதலிடம்…. பாராட்டு…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே பூண்டி கல்லூரியில் 30ம் தேதி நடைப் பெற்ற மண்டல அளவிலான வட்டெறிதல் போட்டியில் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தரணிதரன் முதல் இடம் பெற்றுள்ளார். வெற்றிப் பெற்ற

மாணவர் தரணி தரனை பள்ளித் தலைமையாசிரியர் தீபக் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!