தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை….
சென்னை கிரீன்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.