சென்னை கிரீன்வே சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.