Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர்….குடிநீர், சாலை வசதி கேட்டு பெண்கள் போராட்டம்….

பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் பிரிவு சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களுக்கு தனியாக நியாய விலை கடை, குடிநீர் வசதி சாலை வசதி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட முக்கியமான அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை விடுத்து சுமார் 20 க்கும் மேற்பட்டபெண்கள்  கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!