புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர் கமருதீன். இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது. வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி
