Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ரயிலில் திடீர் தீ…. பயணிகள் தப்பினர்

திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம்  கங்கா நகர் செல்லும்   ஹம்சாபாத்   வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம்  வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது,  இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக  ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக  இறக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே அதிகாரிகள் வந்து  தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ரயில் புறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!