Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CITU-வினர் AITUC-ல் இணைந்தனர்….

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, CITU சங்கம் இதில் இருந்து விலகி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC யில் இணைந்தார்கள்.

11-10-2023 இன்று பெரம்பலூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் M. செல்லதுரை மற்றும் CITU தலைவர்கள் V.வரதராஜ், S.மணி ஆகியோர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் V.ஞானசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் V.ஜெயராமன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் SPT.ராஜாங்கம், மாவட்ட பொருளாளர் C.சண்முகம், AITUC மாவட்ட தலைவர் K.ஜெயராமன் முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் M.செல்லதுரை, V.வரதராஜ், மற்றும் AITUC யில் S.மணி ஆகியோர்கள் இணைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!