Skip to content

இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

உலககோப்பையின் முக்கிய லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 50, ரிஸ்வான் -49 ரன்கள் எடுத்தனர். முதல் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்திருந்த பாகிஸ்தான் கடைசி 36 ரன்கள் எடுக்குறதுகுள்ளாக 7 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. .. இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் குல்தீப், பாண்டியா, ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்..பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாபர் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!