தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
சென்னை தலைமை செயலகத்தில் வரும் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் குறித்த விவாதிக்கப்படும் என தகவல் வௌியாகியுள்ளது.