Skip to content

புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல் தனி வட்டாட்சியர் (தேர்தல்), சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!