Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 16ம் தேதி உள்ளூர் விடுமுறை… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 16.11.2023 (வியாழக்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேற்படி, உள்ளூர் விடுமுறை நாள் 16.11.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் 25.11.2023 (சனிக்கிழமை) அன்று ஈடுசெய்யும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!