Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டூவீலரில் கணவருடன் சென்ற மனைவி அரசு பஸ்சில் சிக்கி பலி….

திருச்சி மாம்பழச்சாலை அருகே கணவருடன் டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து பெண் பலியாகியுள்ளார். தவறி விழுந்தபோது பின்னால் வந்த அரசு பஸ்சில் சிக்கியதில் மீனாட்சி என்பவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!