Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவ மாணவி மாயம்.. தந்தை போலீசில் புகார்…

திருச்சி மாவட்டம் மருங்காபுரி காலனி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் ஃஇவரது மகள் விஜய் ஸ்ரீ ( வயது 26).இவர் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊருக்கு வந்த விஜய் ஸ்ரீ கன்னியாகுமரி செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் ‘அங்கு செல்லவில்லை இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து,காணாமல் போன மாணவியை தேடி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!