Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வைகுந்த ஏகாதேசி… ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வைரமுடியுடன் காட்சி.. படங்கள்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து உற்சவத்தில் இன்று 5ம் நாள் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சாற்றப்படும் “வைரமுடி” அணிந்து ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!